2003ல் சிறு ஜெப குழுவாக துவக்கப் பட்டு, ஆத்தும பாரத்தினால் இயேசு கிறிஸ்து ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அறிவிக்கப் படவேண்டும் என்ற நோக்கத்தில் 2006 முதல் ஜீவ அப்பம் நற்செய்தி ஊழியங்கள் துவக்கப் பட்டு அதன் முலம் செயல் பட ஆரம்பித்தோம்.
கைப்பிரதி அச்சிட்டு, அதன் முலமாக தனி நபர்களை சந்தித்து சுவிசேஷம் அறிவித்து வந்தோம்.
பின்பு தேவ தரிசனத்தின் படி ஜீவ அப்பம் மாத இதழ் வெளியிட தேவன் கிருபை செய்தார், நாம் சந்திக்காத நபர்களையும் இப்புத்தகம் சந்தித்து சுவிசேஷத்தை அறிவிக்கும் என்ற நோக்கத்தில் புத்தகம் சுவிசேஷம் அறிவிக்க நல்ல வழியென்பதை பயன் படுத்தி, தேவ வார்த்தைகள் அறிவிக்கப் பட்டு வருகிறது.
தொடர்ந்து ஜெபக் குழுக்கள், வேத தியான கூட்டங்கள், எழுப்புதல் கூட்டங்கள், சுவிசேஷ கூட்டங்கள், வாலிபர் எழுச்சி குழுக்கள், என ஊழியங்கள் விரிவடைந்து தேவ நாமம் மகிமைப்படும் படியாக நடைபெற்று வருகிறது.
There has been 32962 visitors (84685 hits) on this Website
Address V.S.LOURDU RAJ : #9/4, Thiru.Vi.Ka Street, Balakrishna Nagar, Thiruvottiyur, Chennai - 600019. Tamilnadu, INDIA